இணை நிர்ணயக் கல்வி பரிசீலிப்புக்குழு - கல்வித்தகுதிகள் பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட இம்மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் இளம் அறிவியல் (உயிரின வேதியியல்) B.Sc., (Bio-Chemistry) பட்டப்படிப்பினை இளம் அறிவியல் (வேதியியல்) B.Sc., (Chemistry) பட்டப்படிப்பிற்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பிற்காக பரிந்துாக்க இயலாது - ஆணை வெளியிடுதல்.