G.O Ms.No 139 October 7, 2009-தொழிற்கல்வி பட்டங்கள் (Professional Degrees) சட்டப் பட்டப் படிப்பு (B.L), பொறியியல் பட்டப்படிப்பு (B.E), மருத்துவப் பட்டப் படிப்பு (M.B.B.S), கால்நடை மருத்துவப் பட்டப் படிப்பு (B.V.Sc.) மற்றும் இளங்கலை அறிவியல் (வேளாண்மை) (B.Sc.Agri) ஆகியவற்றை இளங்கலை பட்டப் படிப்பு மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு (B.A., B.Sc., etc) இணையாக கருதி அங்கீகரித்து ஆணை.