அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியரின் பணிகள்(RTI)
Go.(1D) No. 59 June 12, 2004-தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி மற்றும் பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் ஆணை.