பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
Tags :
அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் ஊக்க ஊதியம்.